Guru Luck: குரு கொட்டுவார்.. பண மாளிகையில் கூட்டணி சேர்ந்து செவ்வாய்.. 12 ஆண்டுகளுக்குப் பிறகு.. அதிர்ஷ்ட ராசிகள்-here we will see about the zodiac signs that are going to give money rain along with guru mars luck - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Luck: குரு கொட்டுவார்.. பண மாளிகையில் கூட்டணி சேர்ந்து செவ்வாய்.. 12 ஆண்டுகளுக்குப் பிறகு.. அதிர்ஷ்ட ராசிகள்

Guru Luck: குரு கொட்டுவார்.. பண மாளிகையில் கூட்டணி சேர்ந்து செவ்வாய்.. 12 ஆண்டுகளுக்குப் பிறகு.. அதிர்ஷ்ட ராசிகள்

Sep 29, 2024 11:06 AM IST Suriyakumar Jayabalan
Sep 29, 2024 11:06 AM , IST

  • Guru Luck: குரு மற்றும் செவ்வாய் ஒரே ராசியில் பயணத்தை தொடங்கி உள்ளனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். குரு பகவான் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(1 / 6)

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். 

(2 / 6)

அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த ஜூலை முதல் வாரத்தில் ரிஷப ராசியில் நுழைந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் குரு மற்றும் செவ்வாய் ஒரே ராசியில் பயணத்தை தொடங்கி உள்ளனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குரு மற்றும் செவ்வாய் சேர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றனர். பண பலன்கள் உங்களுக்கு அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணம் வரவு இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

(4 / 6)

மகர ராசி: குரு மற்றும் செவ்வாய் சேர்ந்து உங்களுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். உங்கள் ராசியில் ஐந்தாம் வீட்டில் இந்த அரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(5 / 6)

கும்ப ராசி: குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பல்வேறு விதமான வழிகளில் இருந்து உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிதாக சொத்துக்கள் உங்களை வந்து சேரும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்