தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: பண மழையில் சுக்கிரன் நனைப்பார்.. யோகத்தில் விளையாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கு

Jackpot: பண மழையில் சுக்கிரன் நனைப்பார்.. யோகத்தில் விளையாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கு

Jun 15, 2024 02:10 PM IST Suriyakumar Jayabalan
Jun 15, 2024 02:10 PM , IST

  • Lord Venus: சுக்கிர பகவானின் சொந்த ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, தன்னம்பிக்கை, காதல், சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் ஒரு வருடம் கழித்து தனது சொந்தமான ராசியான ரிஷப ராசிக்குள் வந்துள்ளார். இதனால் ராஜயோகம் உருவாகி உள்ளது.

(2 / 6)

சுக்கிர பகவானின் சொந்த ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல லாபம் முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் சுக்கிர பகவான் ராஜயோகம் சிறப்பாக செயல்படுகின்றது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். வருமானத்திற்கு எந்த குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். 

(5 / 6)

ரிஷப ராசி: நீங்கள் சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால் சுக்கிரனின் ராஜயோகம் உங்களுக்கு கிடைத்துள்ளது. தற்போது சுக்கிரன் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்