2025 Bad Sani : 2025 வரை 3 ராசிகளை பிச்சு தூக்கி எரியும் சனி.. கதற கதற தெறித்து ஓடும் ராசிகள்.. உங்க ராசி இதுதானா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2025 Bad Sani : 2025 வரை 3 ராசிகளை பிச்சு தூக்கி எரியும் சனி.. கதற கதற தெறித்து ஓடும் ராசிகள்.. உங்க ராசி இதுதானா?

2025 Bad Sani : 2025 வரை 3 ராசிகளை பிச்சு தூக்கி எரியும் சனி.. கதற கதற தெறித்து ஓடும் ராசிகள்.. உங்க ராசி இதுதானா?

Aug 22, 2024 03:13 PM IST Suriyakumar Jayabalan
Aug 22, 2024 03:13 PM , IST

  • lord Saturn: சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. இந்நிலையில் சனி பகவானால் கஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்லக்கூடிய சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 5)

சனி பகவான் நீதிமானாக விளங்குகின்ற காரணத்தினால் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து விரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். கடந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. இந்நிலையில் சனி பகவானால் கஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(2 / 5)

மகர ராசி: சனிபகவான் உங்களுக்கு 2025 ஆண்டு வரை சிக்கல்களை கொடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்படக்கூடும். புதிய சவால்கள் உங்களை வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டைகள் ஏற்படக்கூடும். உயர் அலுவலர்களிடம் வாக்குவாதம் ஏற்படக்கூடும்.

(3 / 5)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் 2025 வரை சனி பகவான் பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப் போகின்றார். புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் தற்போது அமையாது. வியாபாரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். உயர அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(4 / 5)

மீன ராசி: 2025 வரை சனிபகவான் உங்களை புரட்டி எடுக்க போகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான கஷ்டங்கள் ஏற்படக்கூடும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அப்போது சண்டைகளில் ஏற்படும். கணவன் மனைவி இடையே சிக்கல்கள் ஏற்படக்கூடும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்