தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  திருமணத்தில் ஜொலிக்கும் ராசிகள்.. சுக்கிரன் உச்சம் சென்றார்.. பணக்கார வாழ்க்கை யாருக்கு?

திருமணத்தில் ஜொலிக்கும் ராசிகள்.. சுக்கிரன் உச்சம் சென்றார்.. பணக்கார வாழ்க்கை யாருக்கு?

Jul 01, 2024 02:41 PM IST Suriyakumar Jayabalan
Jul 01, 2024 02:41 PM , IST

  • Lord Venus: சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் கடந்த ஜூன் 12-ம் தேதி அன்று மிதுன ராசிகள் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசி ஆகும். சுக்கிரனின் மிதுன ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, காதல், திருமணம், ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவரது இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 5)

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் கடந்த ஜூன் 12-ம் தேதி அன்று மிதுன ராசிகள் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசி ஆகும். சுக்கிரனின் மிதுன ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு சொர்க்கவாசல் கிடைக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

ரிஷப ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு யோகம் கிடைக்கப்போகிறது காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(3 / 5)

மிதுன ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். சிந்தித்து செயல்பட்டால் உங்களுக்கு செலவுகள் குறையும். 

(4 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். எதனால் உங்களுக்கு வாழ்க்கை துணையோடு சிறப்பான பலன்கள் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு மன சாந்தியை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்