2026 வரை ராகு விடாமல் அடிப்பார்.. இனி இந்த 3 ராசிகள் மீது கை கூட வைக்க முடியாது .. உங்க ராசி இதில் இருக்கா?
- Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகுபகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
(3 / 6)
ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கின்றார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை இதே கும்ப ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசிகள் ராகு பகவான் பல்வேறு விதமான பலன்களை கொடுப்பார். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தடைபட்டு கடந்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
(5 / 6)
மகர ராசி: ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல வழிகளில் நல்ல பலன்களை பெற்றுத் தரும். பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திடீரென உங்களுக்கு செல்வங்கள் தேடி வரும். நிறுத்தப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட கால நிதி சிக்கல்கள் உங்களுக்கு நிவர்த்தி அடையும்.
மற்ற கேலரிக்கள்