தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இயற்கையாகவே ஆண் நண்பர்களோடு அதிகம் பழகும் பெண்களின் ராசிகள்.. நீங்களும் இந்த ராசி தானா!

இயற்கையாகவே ஆண் நண்பர்களோடு அதிகம் பழகும் பெண்களின் ராசிகள்.. நீங்களும் இந்த ராசி தானா!

Apr 07, 2024 03:41 PM IST Suriyakumar Jayabalan
Apr 07, 2024 03:41 PM , IST

  • மனித உறவில் நட்பு மிகவும் அவசியமாகும். குறிப்பாக ஆண் மற்றும் பெண் நட்பு ஊக்குவிக்கப்பட வேண்டிய சிறந்த அம்சமாகும். ஆண் மற்றும் பெண் இருவரும் சேர்ந்து பழகினால் தவறாக பேசும் அளவிற்கு காலம் இருந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில ராசியில் பிறந்த பெண்கள் ஆண்களுடன் ஆழமான நட்போடு பழகுவார்கள். 

நவக்கிரகங்கள் எப்போதும் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். குறிப்பிட்ட சில கிரகங்களின் இடமாற்றமானது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(1 / 6)

12 ராசிகளுக்கு கீழ் பிறந்தவர்கள் எப்போதும் தனித்துவமான குணாதிசயத்தோடு இருப்பார்கள். அனைவரும் தனி குணாதிசயத்தோடு இருந்தாலும் அவர்களுக்கு என அதிபதியாக கிரகங்கள் இருக்கும். அந்த கிரகத்தின் அடிப்படையில் சில ராசிக்காரர்கள் சிறப்பான குணாதிசயத்தை பெற்று இருப்பார்கள். 

(2 / 6)

மனித உறவில் நட்பு மிகவும் அவசியமாகும். குறிப்பாக ஆண் மற்றும் பெண் நட்பு ஊக்குவிக்கப்பட வேண்டிய சிறந்த அம்சமாகும். ஆண் மற்றும் பெண் இருவரும் சேர்ந்து பழகினால் தவறாக பேசும் அளவிற்கு காலம் இருந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில ராசியில் பிறந்த பெண்கள் ஆண்களுடன் ஆழமான நட்போடு பழகுவார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: நீங்கள் பிறப்பிலேயே வெளிப்படையான குணாதிசயம் கொண்டவர்கள் மற்றவர்களுடன் நட்போடு பழகுவதை அதிகம் விரும்புவீர்கள். பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களுடன் நெருங்கி பழகுவதை நீங்கள் விரும்புவீர்கள். 

(4 / 6)

சிம்ம ராசி: இயற்கையாகவே ஆளுமை திறன் மற்றும் அன்பு பரிமாற்றம் செய்யக்கூடிய குணாதிசயத்தை கொண்டவர்கள் நீங்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் தன்னம்பிக்கையோடு இருப்பார்கள். மற்றவர்களை சிரமம் என்று தங்கள் பக்கம் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். மற்றவர்களின் கவனத்தை தன் மீது வைப்பதற்கு அனைத்து விதமான காரியங்களையும் செய்யக்கூடியவர்கள். 

(5 / 6)

துலாம் ராசி: பிறப்பிலேயே வசீகரத் தன்மை கொண்டவர்கள் நீங்கள். தனக்கான அடையாளத்தை உருவாக்குவதில் நீங்கள் எப்போதும் ஆர்வமாக இருப்பீர்கள். தனது சுயத்தை எப்போதும் விட்டுக் கொடுக்காத ராசிக்காரர்கள் நீங்கள். ஆனால் மற்றவர்கள் மீது கருணை செலுத்துவதில் உங்களுக்கு மிக நீங்கள் மட்டும் தான். இந்த ராசியில் பிறந்த பெண்கள் தங்களது உறவுகளின் மீது ஆழமான நம்பிக்கை வைத்து பயணம் செய்யக் கூடியவர்கள்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்