Samasapthama Yoga: 10 ஆண்டுகளுக்குப் பிறகு.. சனி சுக்கிரன் சேர்ந்து பார்க்கும் சமசப்தக் யோகம்.. 3 ராசிகள் பணமழை-here we will see about the zodiac signs in samasapthama yoga created by saturn and venus - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Samasapthama Yoga: 10 ஆண்டுகளுக்குப் பிறகு.. சனி சுக்கிரன் சேர்ந்து பார்க்கும் சமசப்தக் யோகம்.. 3 ராசிகள் பணமழை

Samasapthama Yoga: 10 ஆண்டுகளுக்குப் பிறகு.. சனி சுக்கிரன் சேர்ந்து பார்க்கும் சமசப்தக் யோகம்.. 3 ராசிகள் பணமழை

Sep 13, 2024 04:28 PM IST Suriyakumar Jayabalan
Sep 13, 2024 04:28 PM , IST

  • Samasapthama Yoga: சனி மற்றும் சுக்கிரன் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையில் பார்க்கின்ற காரணத்தினால் சமசப்தக் யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் சனி பகவான் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் அதனால் இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. 

(1 / 6)

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான் இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றது. மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(2 / 6)

சனி மற்றும் சுக்கிரன் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையில் பார்க்கின்ற காரணத்தினால் சமசப்தக் யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்களுக்கு சமசப்தக் யோகம் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. சொத்துக்கள் வாங்குவோ அல்லது விற்கவோ அதிக வாய்ப்புகள் உண்டு. 

(4 / 6)

கடக ராசி: சமசப்தக் யோகம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் முழு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 6)

துலாம் ராசி: சமசப்தக் யோகம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நிதிலமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். இந்த யோக காலத்தில் உங்களுக்கு வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்