Money Luck: கதவைத் தட்டி அள்ளி கொட்டும் புதன்.. பணக்கட்டிலில் படுக்கும் ராசிகள்.. பிரகாசமாகும் வாழ்க்கை!-here we will see about the zodiac signs enjoying yogic life with lord mercury transiting leo - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: கதவைத் தட்டி அள்ளி கொட்டும் புதன்.. பணக்கட்டிலில் படுக்கும் ராசிகள்.. பிரகாசமாகும் வாழ்க்கை!

Money Luck: கதவைத் தட்டி அள்ளி கொட்டும் புதன்.. பணக்கட்டிலில் படுக்கும் ராசிகள்.. பிரகாசமாகும் வாழ்க்கை!

Aug 22, 2024 03:03 PM IST Suriyakumar Jayabalan
Aug 22, 2024 03:03 PM , IST

  • Lord Mercury: புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோக வாழ்க்கையை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் நரம்பு, வியாபாரம், கல்வி, படிப்பு, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

கடக ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். புதன் பகவான். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். 

(2 / 6)

புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோக வாழ்க்கையை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்