தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Sign People Who Are Going To Enjoy Guru Bhagwan Luck

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகும் குரு.. 3 ராசிகளுக்கு பணமழை.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Mar 21, 2024 04:09 PM IST Suriyakumar Jayabalan
Mar 21, 2024 04:09 PM , IST

Guru Transit: வருடத்திற்கு ஒருமுறை குருபகவான் தனது இடத்தை மாற்றுவார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

வருடத்திற்கு ஒருமுறை குருபகவான் தனது இடத்தை மாற்றுவார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

குருபகவான் ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் குரு பகவான் இரண்டாவது வீட்டிற்கு செல்கின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும்.

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குரு பகவான் செல்கின்றார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(5 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதலாம் வீட்டில் குருபகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமண யோகம் வரும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்