Saturn Transit: சனி ஆபத்து வருகிறது.. 3 ராசிகளை ஆட்டிப்படைக்க போகின்றார்.. கதறல் ராசிகள் இவங்கதான்!-here we will see about the three rasis that are affected by lord saturn - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saturn Transit: சனி ஆபத்து வருகிறது.. 3 ராசிகளை ஆட்டிப்படைக்க போகின்றார்.. கதறல் ராசிகள் இவங்கதான்!

Saturn Transit: சனி ஆபத்து வருகிறது.. 3 ராசிகளை ஆட்டிப்படைக்க போகின்றார்.. கதறல் ராசிகள் இவங்கதான்!

Aug 11, 2024 10:35 AM IST Suriyakumar Jayabalan
Aug 11, 2024 10:35 AM , IST

  • Lord Saturn: சனிபகவான் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டார். சனிபகவானின் வக்கிரப் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ஆபத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் வரும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகிறார். 

(1 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமில்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனிபகவான் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டார். சனிபகவானின் வக்கிரப் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ஆபத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

துலாம் ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப் போகின்றது. அதிகப்படியான மன தவளை உங்களுக்கு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாக்கும். தொழிலில் மந்தமான சூழ்நிலை அமையும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும்.

(4 / 6)

கும்ப ராசி: சனிபகவானின் சொந்தமான ராசியாக இருக்கக்கூடிய உங்கள் ராசியில் அவர் தற்போது பயணம் செய்து வருகின்றார். இருப்பினும் அவருடைய பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சாதகம் மற்றும் சூழ்நிலையை உருவாக்கியது. எடுத்துக்கொண்ட காரியங்கள் முடிவதற்கு சட்ட தாமதமாகும் புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கப் போகின்றது. காலநிலை மாற்றத்தின் காரணமாக உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். சிறிய சிறிய விஷயங்களும் உங்களுக்கு பல்வேறு விதமான பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மன அழுத்தம் உங்களுக்கு அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் முடிவதற்கு சற்று தாமதமாகும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்