Lucky Zodiac: நெற்றிக்கண்ணை திறந்த ராகு.. பால் போல் கொட்டும் பணத்தை அள்ளிக் கொள்ளும் ராசிகள்.. யோகம் யாருக்கு?-here we will see about the rasis who will ascend the throne due to the nakshatra transfer of lord rahu - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky Zodiac: நெற்றிக்கண்ணை திறந்த ராகு.. பால் போல் கொட்டும் பணத்தை அள்ளிக் கொள்ளும் ராசிகள்.. யோகம் யாருக்கு?

Lucky Zodiac: நெற்றிக்கண்ணை திறந்த ராகு.. பால் போல் கொட்டும் பணத்தை அள்ளிக் கொள்ளும் ராசிகள்.. யோகம் யாருக்கு?

Aug 22, 2024 11:04 AM IST Suriyakumar Jayabalan
Aug 22, 2024 11:04 AM , IST

  • Lucky Zodiac: 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திரத்தில் ராகு பகவான் நுழைந்துள்ளார். ராகு பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் அடிப்படையில் ஒருவரின் ஜாதகம் எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்தந்த கிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து 12 ராசிகளுக்கும் கால சூழ்நிலைகள் மாற்றம் அடையும். நவகிரகங்கள் கால இடைவெளியில் ராசியை மாற்றுவது போல நட்சத்திரங்களையும் மாற்றுவார்கள். அவ்வப்போது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். 

(1 / 6)

அந்த வகையில் அசுப கிரகமாக விளங்கக்கூடிய ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் இவர். ராகு பகவானுக்கு சொந்த ராசி என எதுவும் கிடையாது. 

(2 / 6)

இவர் கடந்த ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரம் ஆகும். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திரத்தில் ராகு பகவான் நுழைந்துள்ளார். ராகு பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவானும் மூன்றாவது வீட்டில் ராகு பகவானும் பயணம் செய்து வருகின்றன. ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல வருமானத்தை பெற்று தர போகின்றது. வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உயர அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். 

(5 / 6)

மிதுன ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. முக்கிய வருமானம் உங்களுக்கு அதிகரிக்கப்படும் வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்