Guru Bhagavan 2025: பிச்சுகிட்டு கொட்ட போகுது.. குரு வாரி வழங்கப் போகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?-here we will see about the rasis who are going to experience royal life due to guru bhagavan retrograde journey - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Bhagavan 2025: பிச்சுகிட்டு கொட்ட போகுது.. குரு வாரி வழங்கப் போகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Guru Bhagavan 2025: பிச்சுகிட்டு கொட்ட போகுது.. குரு வாரி வழங்கப் போகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Aug 14, 2024 05:21 PM IST Suriyakumar Jayabalan
Aug 14, 2024 05:21 PM , IST

  • Guru Bhagavan 2025: குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.

நவகிரகங்களில் யோக நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார் அவர் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். 

(2 / 6)

குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் சில ராசிகளுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. குரு பகவானின் பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகம் பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மிதுன ராசி: குருபகவான் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பணவரவில் இருந்த குறையும் இருக்காது. உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு நேர்மறையான முடிவுகள் ஏற்படக்கூடும். பெரியோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

கடக ராசி: குரு பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து வழிகளிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். 

(5 / 6)

தனுசு ராசி: குருபகவானின் பலன்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தை குரு பகவான் மேற்கொள்ள உள்ளார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்