Guru Palangal: குரு வெள்ளத்தில் மூழ்கும் ராசிகள்.. மிருகசீரிஷம் பண மழையில் நனைவது உறுதி.. வாய் முழுக்க சிரிப்புதான்-here we will see about the rasis who are going to experience raja yoga due to guru bhagwan nakshatras transfer - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Palangal: குரு வெள்ளத்தில் மூழ்கும் ராசிகள்.. மிருகசீரிஷம் பண மழையில் நனைவது உறுதி.. வாய் முழுக்க சிரிப்புதான்

Guru Palangal: குரு வெள்ளத்தில் மூழ்கும் ராசிகள்.. மிருகசீரிஷம் பண மழையில் நனைவது உறுதி.. வாய் முழுக்க சிரிப்புதான்

Oct 01, 2024 03:26 PM IST Suriyakumar Jayabalan
Oct 01, 2024 03:26 PM , IST

  • Guru: குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் கொடி கட்டி பறக்க போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது உள்ளத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இது செவ்வாய் பகவானின் சொந்த நட்சத்திரம் ஆகும். குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் கொடி கட்டி பறக்க போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான அதிர்ஷ்டங்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(4 / 6)

கடக ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு செயல் திறன் அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 6)

விருச்சிக ராசி: குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. புதிய நண்பர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பழைய நண்பர்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்