தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ரிஷபத்தில் சூறாவளி காட்டும் புதன்.. அஸ்தமனத்தில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. உங்களுக்கு யோகம்!

ரிஷபத்தில் சூறாவளி காட்டும் புதன்.. அஸ்தமனத்தில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. உங்களுக்கு யோகம்!

Jul 04, 2024 12:57 PM IST Suriyakumar Jayabalan
Jul 04, 2024 12:57 PM , IST

  • Lord Mercury:  அஸ்தமன நிலையில் கிரகங்களின் பலமானது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் பல ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் ரிஷப ராசியில் அஸ்தமனத்தில் இருக்கும் புதன் பகவானால் மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

இளவரசனாக நவகிரகங்களில் விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். 27 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றக்கூடியவர். புதன் பகவான் அடிக்கடி ஒரு மாறுகின்ற காரணத்தினால் இவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். 

(2 / 6)

தற்போது புதன் பகவான் அஸ்தமன நிலையில் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அஸ்தமன நிலையில் கிரகங்களின் பலமானது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் பல ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் ரிஷப ராசியில் அஸ்தமனத்தில் இருக்கும். புதன் பகவானால் மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உண்டாகும். 

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகிய உள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகரிக்கக்கூடும். வழக்கத்தை விட உங்களுக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்