சனி அதிர்ஷ்ட கதவு திறந்தது.. நவம்பர் முதல் 3 ராசிகள் மீது பணமழை.. இந்திர வாழ்க்கை உங்களுக்குத் தான்!
- Lord Saturn: சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். சனி பகவானின் வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Saturn: சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். சனி பகவானின் வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக்கொள்கிறார்.
(2 / 6)
30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி பகவானின் இந்த கும்ப ராசி பயணம் இந்த ஆண்டு முழுவதும் இருக்கும் இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராஜகளுக்கும் இருக்கும். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். சனி பகவானின் வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கும்ப ராசி: சனிபகவான் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் வக்கிர நிலை அடைய உள்ளார். எதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். நவம்பர் மாதம் முதல் உங்களுக்கு தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மற்ற கேலரிக்கள்