Bad Effects: குருபகவான் வெறியாட்டம் ஆடப்போகும் ராசிகள்
- குருவால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- குருவால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 5)
செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சிரமங்களை சந்திக்க போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
(2 / 5)
மேஷ ராசி: மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. முடிவெடுப்பதில் சிரமம் ஏற்படும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
(3 / 5)
கடக ராசி: வேலையை திட்டமிட்டு செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிரமங்களை சந்திக்க போகின்றீர்கள். புதிய வாய்ப்புகள் உங்கள் கைநழுவி போகும்.
(4 / 5)
சிம்ம ராசி: கருத்து வேறுபாடுகளை கண்டு கொள்ளாமல் செல்வது நல்லது. தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருங்கள். கவனமாக இருக்க வேண்டும் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மற்ற கேலரிக்கள்