Raja Yoga: பொட்டி கட்டி ஊருக்கு அனுப்பும் புதன்.. பண மூட்டையோடு வரும் ராசிகள்.. சேமிப்பு அதிகரிக்கும்-here we will see about the rasis that get raja yoga due to transit of lord mercury - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Raja Yoga: பொட்டி கட்டி ஊருக்கு அனுப்பும் புதன்.. பண மூட்டையோடு வரும் ராசிகள்.. சேமிப்பு அதிகரிக்கும்

Raja Yoga: பொட்டி கட்டி ஊருக்கு அனுப்பும் புதன்.. பண மூட்டையோடு வரும் ராசிகள்.. சேமிப்பு அதிகரிக்கும்

Sep 05, 2024 05:13 PM IST Suriyakumar Jayabalan
Sep 05, 2024 05:13 PM , IST

  • Raja Yoga: புதன் பகவானின் மகம் நட்சத்திரம் பயணம் ஆனது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வரை இருக்கும். புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் நரம்பு, வியாபாரம், கல்வி, பேச்சு, வணிகம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ராசி மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

புதன் பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் கடந்த ஜூலை 19ஆம் தேதி அன்று கேது பகவானின் நட்சத்திரமான மகம் நட்சத்திர குழு நுழைந்தார். 

(2 / 6)

புதன் பகவானின் மகம் நட்சத்திரம் பயணம் ஆனது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வரை இருக்கும். புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம் 

(3 / 6)

மேஷ ராசி: புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். எடுத்துக் கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

(4 / 6)

சிம்ம ராசி: புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 6)

தனுசு ராசி: புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்