30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி.. நவம்பர் மாதம் முதல் 3 ராசிகள் வீட்டில் பணமழை.. வந்துவிட்டது
- Lord Saturn: சனி பகவானின் மக்கள் நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Saturn: சனி பகவானின் மக்கள் நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செய்து ஏற்க பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவர் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார் சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். சனி பகவானின் மக்கள் நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கும்ப ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். நட்பு வட்டாரங்கள் அதிகரிக்கும். நல்ல பலன்கள் உங்களுக்கு தேடி வரும்.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிரம் நிவர்த்தி அடைய போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். ஏழை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கஷ்டப்பட்டு செய்யக்கூடிய அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். தொழில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(6 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பத்திர நிபர்த்தி அடைகின்றார். இதனால் உங்களுக்கு நவம்பர் மாதம் முதல் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்