30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி ஏழரை.. 3 ராசிகள் உச்சம்.. பணக்கதவு திறந்தது.. மறக்காதீங்க..!-here we will see about the rasis in which lord shani acquires yoga due to its direct transit - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி ஏழரை.. 3 ராசிகள் உச்சம்.. பணக்கதவு திறந்தது.. மறக்காதீங்க..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி ஏழரை.. 3 ராசிகள் உச்சம்.. பணக்கதவு திறந்தது.. மறக்காதீங்க..!

Aug 29, 2024 02:37 PM IST Suriyakumar Jayabalan
Aug 29, 2024 02:37 PM , IST

  • Lord Shani: வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இவருடைய நேரான பயணத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் நீதி மானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகிறார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(2 / 6)

சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இவருடைய நேரான பயணத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கும்ப ராசி: சனி பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நேரான பயணத்தை தொடங்க உள்ள காரணத்தினால் உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உருவாகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கக்கூடும். செல்வாக்கு மிக்க நட்பு வட்டாரங்கள் உங்களுக்கு உருவாகும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் நேரான பயணத்தை தொடங்க உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் இருக்கும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு எளிதில் முன்னேற்றம் கிடைக்கக்கூடும். வேலைகள் உங்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் நேரான பயணத்தை தொடங்க உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கின்றது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்