Sani Vakra Palangal: 30 ஆண்டுகளுக்குப் பின்.. சனி அதிர்ஷ்ட கதவு திறந்தது.. பணத்தில் மூழ்கும் 3 ராசிகள்-here we will see about the rasis having pana yoga in the lord sani vakra nivarti - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Vakra Palangal: 30 ஆண்டுகளுக்குப் பின்.. சனி அதிர்ஷ்ட கதவு திறந்தது.. பணத்தில் மூழ்கும் 3 ராசிகள்

Sani Vakra Palangal: 30 ஆண்டுகளுக்குப் பின்.. சனி அதிர்ஷ்ட கதவு திறந்தது.. பணத்தில் மூழ்கும் 3 ராசிகள்

Sep 05, 2024 05:07 PM IST Suriyakumar Jayabalan
Sep 05, 2024 05:07 PM , IST

  • Sani Vakra Palangal: சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்பட்ட பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனிபகவான். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசியில் இரண்டு அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 6)

கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் செய்யும் செயல்களை நன்மைகள் தீமைகள் என தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார் அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அற்றப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார் இந்த ஆண்டு முழுவதும். இதே ராசியில் பயணம் செய்வார் இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சனி பகவான் வக்கிர நிபர்த்தி அடைகிறார்கள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தை சேமிக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். நட்பு வட்டாரங்கள் உங்களுக்கு அதிகரிக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கஷ்டத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு இருக்கும்.

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் வக்கிரன் நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்களுக்கு நவம்பர் மாதம் முதல் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. வியாபாரத்தில் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்