Money Luck: உலகத்தை ஆளும் ராசிகள்.. சுக்கிரன் தாறுமாறாக கொட்டுகிறார்.. பண வரவு அதிகம்-here we will see about the rasis enjoying yoga due to the rising of lord venus - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: உலகத்தை ஆளும் ராசிகள்.. சுக்கிரன் தாறுமாறாக கொட்டுகிறார்.. பண வரவு அதிகம்

Money Luck: உலகத்தை ஆளும் ராசிகள்.. சுக்கிரன் தாறுமாறாக கொட்டுகிறார்.. பண வரவு அதிகம்

Aug 04, 2024 10:54 AM IST Suriyakumar Jayabalan
Aug 04, 2024 10:54 AM , IST

  • Lord Venus: சுக்கிரன் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர விருப்பமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 5)

சுக்கிர பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிரன் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

துலாம் ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

(3 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது இடத்தில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீங்கள் எடுக்க முடிவுகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும். பொருளாதாரத்தில் உங்களுக்கு முன்பு இருந்தது விட தற்போது முன்னேற்றம் இருக்கும். 

(4 / 5)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் உதயம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தின் மீது ஆதாயங்கள் இருக்கும். அரசு வேலை முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்