Rahu Luck: சா பூ திரி போட்டு தூக்கிய ராகு.. பணம் கொட்ட போகும் ராசிகள்.. விளையாட்டாக ராஜ வாழ்க்கை-here we will see about the rasis enjoyed by lord rahu luck - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahu Luck: சா பூ திரி போட்டு தூக்கிய ராகு.. பணம் கொட்ட போகும் ராசிகள்.. விளையாட்டாக ராஜ வாழ்க்கை

Rahu Luck: சா பூ திரி போட்டு தூக்கிய ராகு.. பணம் கொட்ட போகும் ராசிகள்.. விளையாட்டாக ராஜ வாழ்க்கை

Aug 26, 2024 10:26 AM IST Suriyakumar Jayabalan
Aug 26, 2024 10:26 AM , IST

  • Rahu Luck:  ராகு பகவான் கடந்த ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சனி பகவானின் சொந்த நட்சத்திரம் வருகின்ற 2025 மே மாதம் வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக் கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவானுக்கு சொந்த ராசிகள் எதுவும் கிடையாது. ராகு கேது எப்போதும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். 

(1 / 6)

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 18 மாதங்கள் ராகு பகவான் எடுத்துக் கொள்கிறார். அதனால் ராகு பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீனராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சனி பகவானின் சொந்த நட்சத்திரம் வருகின்ற 2025 மே மாதம் வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

துலாம் ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு திடீர் பண வரவை பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் யோகம் உங்களுக்கு தேடி வர போகின்றது.

(4 / 6)

விருச்சிக ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. காலதாமதமாக நடந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். நிதி நிலைமையில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(5 / 6)

ரிஷப ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். இதுவரை ஏற்பட்டு வந்த கவலையான சம்பவங்கள் அனைத்தும் வெற்றிகரமாக உங்களுக்கு மாறிவிடும். பங்குச்சந்தை முதலீடுகள் நல் லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் அதிகரிக்கப்படும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்