உருட்டி பிரட்டப்போகும் ராகு.. 3 ராசிகளுக்கு அடி உறுதி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  உருட்டி பிரட்டப்போகும் ராகு.. 3 ராசிகளுக்கு அடி உறுதி

உருட்டி பிரட்டப்போகும் ராகு.. 3 ராசிகளுக்கு அடி உறுதி

Mar 01, 2024 01:04 PM IST Suriyakumar Jayabalan
Mar 01, 2024 01:04 PM , IST

  • Rahu Transit: ராகு பகவானிடம் சிக்கிக்கொண்ட ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான் இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். 

(1 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சொந்த ராசிகள் இல்லாத கிரகமாக விளங்கி வருகின்றனர். இவர்களுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

ராகு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் சில மோசமான தாக்கத்தை பெறப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: இந்த ஆண்டு ராகு பகவானின் தாக்கம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். ராகு பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செய்யும் வேலைகளில் தடைகள் ஏற்படக்கூடும் 

(4 / 6)

தனுசு ராசி: நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக உள்ளது. உங்களுடைய ராசிகள் நான்காவது வீட்டில் ராகு பகவான் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

கும்ப ராசி: ராகு பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்வி ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்