Guru Palangal: குரு.. சும்மா சொல்லக்கூடாது பொட்டி பொட்டியாக கொட்டு வாரம்.. வாயைப் பிளந்து வாரிக் கொள்ளும் ராசிகள்-here we will see about the rashis that will form rajangam due to guru bhagwan nakshatras transfer - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Palangal: குரு.. சும்மா சொல்லக்கூடாது பொட்டி பொட்டியாக கொட்டு வாரம்.. வாயைப் பிளந்து வாரிக் கொள்ளும் ராசிகள்

Guru Palangal: குரு.. சும்மா சொல்லக்கூடாது பொட்டி பொட்டியாக கொட்டு வாரம்.. வாயைப் பிளந்து வாரிக் கொள்ளும் ராசிகள்

Oct 02, 2024 12:10 PM IST Suriyakumar Jayabalan
Oct 02, 2024 12:10 PM , IST

  • Guru Palangal: குருபகவானின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளி குவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(1 / 6)

குரு பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனது நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர் குருபகவான்.

(2 / 6)

அந்த வகையில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைகின்றார். குருபகவானின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளி குவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை தேடித் தரப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைத்த அனைத்து துறைகளும் வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டு மற்றும் பதவி உயர்வு உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

(4 / 6)

கடக ராசி: குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பண பலன்களை அதிகப்படுத்தி கொடுக்கப்படுகிறது. உங்கள் செயல் திறனாய் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 6)

விருச்சிக ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்