குரு - சுக்கிரன்.. கோடி கோடியாய் கொட்டும் ராசிகள்.. 3 ராசிகள் இனி அசைக்க முடியாது.. ராஜயோகம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு - சுக்கிரன்.. கோடி கோடியாய் கொட்டும் ராசிகள்.. 3 ராசிகள் இனி அசைக்க முடியாது.. ராஜயோகம்

குரு - சுக்கிரன்.. கோடி கோடியாய் கொட்டும் ராசிகள்.. 3 ராசிகள் இனி அசைக்க முடியாது.. ராஜயோகம்

Nov 14, 2024 02:09 PM IST Suriyakumar Jayabalan
Nov 14, 2024 02:09 PM , IST

  • Venus and Guru: குரு, சுக்கிரன் இந்த இரண்டு கிரகங்களும் ஏழாவது வீட்டில் சந்திக்க போகின்றனர். இதனால் ராஜயோகம் உருவாக உள்ளது. இதன் மூலம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் குருபகவான் தன்னம்பிக்கை சொகுசு ஆடம்பரம் குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(1 / 6)

நவகிரகங்களில் ஆடம்பரன கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் சொகுசு ஆடம்பரம் கல்வி காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

(2 / 6)

இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் வளைவு இயக்கத்தை மேற்கொள்ள உள்ளார். அதேசமயம் அக்டோபர் 13-ஆம் தேதி அன்று சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஏழாவது வீட்டில் சந்திக்க போகின்றனர். இதனால் ராஜயோகம் உருவாக உள்ளது. இதன் மூலம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குரு மற்றும் சுக்கிரன் ஏழாவது வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. வாழ்வில் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: சுக்கிரன் மற்றும் குரு சேர்ந்து உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றனர். அதிக பொருள் மற்றும் இன்பங்கள் கிடைக்கக்கூடிய யோகம் உங்களுக்கு அமைந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியை மற்றும் அமைதி நிலவக்கூடும். வீட்டில் எல்லாருக்கும் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. புதிய விஷயங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.

(5 / 6)

கன்னி ராசி: சுக்கிரன் மற்றும் குரு சேர்ந்து உங்களுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மகிழ்ச்சி உங்களை தேடி வரும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்