குரு.. வளமான வாழ்க்கை வாழப் போகும் ராசிகள்.. தொட்டால் தங்கம் மலரும்.. பண யோகம்.. தன யோகம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு.. வளமான வாழ்க்கை வாழப் போகும் ராசிகள்.. தொட்டால் தங்கம் மலரும்.. பண யோகம்.. தன யோகம்!

குரு.. வளமான வாழ்க்கை வாழப் போகும் ராசிகள்.. தொட்டால் தங்கம் மலரும்.. பண யோகம்.. தன யோகம்!

Nov 27, 2024 07:00 AM IST Suriyakumar Jayabalan
Nov 27, 2024 07:00 AM , IST

  • Lord Guru: குரு பகவானின் வக்கிர பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டார். 119 நாட்கள் வக்கிர நிலையில் குரு பகவான் பயணம் செய்வார். குரு பகவானின் வக்கிர பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

(4 / 6)

சிம்ம ராசி: குருபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நன்மைகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்