குரு.. சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்.. ஞானத்தை பெறுகின்ற ராசிகள்.. வாழ்க்கை மாறப்போகுது!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு.. சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்.. ஞானத்தை பெறுகின்ற ராசிகள்.. வாழ்க்கை மாறப்போகுது!

குரு.. சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்.. ஞானத்தை பெறுகின்ற ராசிகள்.. வாழ்க்கை மாறப்போகுது!

Published Nov 28, 2024 09:52 AM IST Suriyakumar Jayabalan
Published Nov 28, 2024 09:52 AM IST

  • Guru Bhagavan: குரு பகவானின் இந்த பின்னோக்கிய பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவ்வாறு வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். தேவர்களின் குருவாக குருபகவான் திகழ்ந்து வருகின்ற அதிபர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். வரும் 2025 ஆம் ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் தனது வக்கிர பயணத்தை தொடங்கியுள்ளார். 119 நாட்கள் வக்கிர நிலையில் குருபகவான் பயணம் செய்வார். குரு பகவானின் இந்த பின்னோக்கிய பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு வக்ர நிலையில் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனால் உங்களுக்கு அடுத்த 119 நாட்கள் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கக்கூடும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வருமானத்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்