குரு தூக்கி பணக்கட்டிலில் அமர்த்துவார்.. வாழ்க்கையில் திருப்பம் காணும் ராசிகள் நீங்கதான்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு தூக்கி பணக்கட்டிலில் அமர்த்துவார்.. வாழ்க்கையில் திருப்பம் காணும் ராசிகள் நீங்கதான்!

குரு தூக்கி பணக்கட்டிலில் அமர்த்துவார்.. வாழ்க்கையில் திருப்பம் காணும் ராசிகள் நீங்கதான்!

Dec 05, 2024 01:19 PM IST Suriyakumar Jayabalan
Dec 05, 2024 01:19 PM , IST

  • Guru Bhagwan: குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்க போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக குரு பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 6)

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி வரை குரு பகவான் இதே நிலையில் பயணம் செய்வார். குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்க போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு பகவான் வக்கிரம் நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அவ்வப்போது எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். மனிதத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். உதவிகள் அதிகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் மற்றும் பண பலம் அதிகமாகும். நல்ல இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்க கூடும். தொழில் மகத்தான வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்