சனி கோடீஸ்வரராக மாற்றும் ராசிகள்.. பணத்தில் உருமாறப்போவது யார்?.. உங்களுக்கு வந்துவிட்டது!
- Lord Sani: வருகின்ற 2025 ஆம் ஆண்டு சனி பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். அதுவரை கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் ராஜ யோகத்தை உருவாக்கியுள்ளார். அதன் மூலம் பணியோகத்தை பெற்ற ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
- Lord Sani: வருகின்ற 2025 ஆம் ஆண்டு சனி பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். அதுவரை கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் ராஜ யோகத்தை உருவாக்கியுள்ளார். அதன் மூலம் பணியோகத்தை பெற்ற ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனிபகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2000 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 6)
அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு சனி பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். அதுவரை கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் ராஜ யோகத்தை உருவாக்கியுள்ளார். அதன் மூலம் பணியோகத்தை பெற்ற ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
(3 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
(4 / 6)
மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு அனைத்து வழிகளில் நன்மைகள் கிடைக்கும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்