ராகு கெட்ட நேரம் தொடக்கம்.. இந்த ராசிகள் மீது முரட்டு ஆப்பு விழும்.. 2025 இல் சரமாரியாக அடி விழும்
- Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் கஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் கஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் இணை பிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.
(3 / 6)
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில் ராகு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி கும்ப ராசியில் நுழைகிறார். இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும் ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் கஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு பல மோசமான மாற்றங்களை கொடுக்கப் போகின்றது. வரும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு சிக்கலாக இருக்கும். மன ஆரோக்கியத்தை பாதிக்க கூடிய விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வருமானம் உங்களுக்கு பாதிக்கப்படும்.
(5 / 6)
கடக ராசி: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(6 / 6)
மீன ராசி: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு நல்லதாக அமையவில்லை. வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனரீதியாக உங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படக்கூடும்.
மற்ற கேலரிக்கள்