குரு வருகிறார்.. 2025 தரமான அடி வாங்கும் ராசிகள்.. மோதிர விரலால் அடி விழுவது யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு வருகிறார்.. 2025 தரமான அடி வாங்கும் ராசிகள்.. மோதிர விரலால் அடி விழுவது யாருக்கு?

குரு வருகிறார்.. 2025 தரமான அடி வாங்கும் ராசிகள்.. மோதிர விரலால் அடி விழுவது யாருக்கு?

Dec 07, 2024 10:27 AM IST Suriyakumar Jayabalan
Dec 07, 2024 10:27 AM , IST

  • Guru Bhagavan: அக்டோபர் ஒன்பதாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்தார். இவருடைய பின்னோக்கிய பயணம் 119 நாட்கள் வரை நிகழும். குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காண்போம்.

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஞானத்தின் குருவாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

தேவர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தமது இடத்தை மாற்றினார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராஜகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்தார். இவருடைய பின்னோக்கிய பயணம் 119 நாட்கள் வரை நிகழும். குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காண்போம். 

(3 / 6)

ரிஷப ராசி: குரு பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் வக்கிரன் நிலையை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: குருபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் வக்கிரன் நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு சிறப்பான யோகங்கள் 119 நாட்கள் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்