சனி பிடித்த பிறகு.. மாடிமேல மாடி வச்சு வீடு கட்டும் ராசிகள்.. சூப்பராக இருக்கப் போவது யார்?
- Lord Sani: சனி பகவான் நவம்பர் மாதத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். நவம்பர் மாதம் முதல் சனி பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Sani: சனி பகவான் நவம்பர் மாதத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். நவம்பர் மாதம் முதல் சனி பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவான் தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 6)
தீபாவளிக்கு பிறகு சனி பகவான் நவம்பர் மாதத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். நவம்பர் மாதம் முதல் சனி பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் வக்கிரன் நிவர்த்தி அடைய உள்ளார். எதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிக் கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளுக்கு கிடைக்கும். வேலை செய்யும். இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
(6 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். எதனால் தேவையற்ற செலவுகள் உங்களுக்கு குறையும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய பொறுப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கக்கூடும்.
மற்ற கேலரிக்கள்