சனி பந்தி போட்டு வெளுக்கப் போகிறார்.. பிரித்து மேயப் போகும் ராசிகள்.. பணத்தில் மூச்சு முட்ட போகுது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி பந்தி போட்டு வெளுக்கப் போகிறார்.. பிரித்து மேயப் போகும் ராசிகள்.. பணத்தில் மூச்சு முட்ட போகுது

சனி பந்தி போட்டு வெளுக்கப் போகிறார்.. பிரித்து மேயப் போகும் ராசிகள்.. பணத்தில் மூச்சு முட்ட போகுது

Nov 28, 2024 09:48 AM IST Suriyakumar Jayabalan
Nov 28, 2024 09:48 AM , IST

  • Sani: சனி பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார். அதுவரை கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

இந்நிலையில் சனி பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார். அதுவரை கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: சனி பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். எதனால் உங்களுக்கு அனைத்து வலிகளிலும் நன்மைகள் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் கிடைக்கக்கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வட்டியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பெரிய சாதனைகள் செய்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 6)

கும்ப ராசி: சனி பகவான் உங்களுக்கு ஏற்றவாறு பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்