குடித்து குடித்தே உடல் எடையை குறைக்கலாம்.. நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் இல்லைங்க.. இது வேற குடி..
- உடல் எடை மற்றும் அழகையே கெடுக்கும் தொப்பைய குறைக்க நினைப்பவர்களுக்கு உதவுகிறது சில பானங்கள். இந்த பானங்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் தொப்பைக்கு பை பை சொல்லலாம்.
- உடல் எடை மற்றும் அழகையே கெடுக்கும் தொப்பைய குறைக்க நினைப்பவர்களுக்கு உதவுகிறது சில பானங்கள். இந்த பானங்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் தொப்பைக்கு பை பை சொல்லலாம்.
(1 / 6)
கொளு கொளு தொப்பையை நினைத்து இனி கவலை வேண்டாம். இந்த பானங்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டு தொப்பைக்கு பை பை சொல்லுங்க
(2 / 6)
தேன் கலந்த எலுமிச்சை நீர்ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து காலை மற்றும் படுக்கைக்கு முன் குடிக்கவும். இது இடுப்பின் சுற்றளவு கொழுப்பை குறைக்க உதவும்.
(3 / 6)
சீரகத் தண்ணீர்கொதிக்கும் நீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து 2 நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும். பின் அது வெதுவெதுபான உடன் குடிக்கலாம். இது எடையை விரைவாக குறைப்பதுன் செரிமானத்தை தூண்டுகிறது.
(4 / 6)
மோர்மோர் ஒரு சிறந்த தொப்பை கொழுப்பை கரைக்கும் பாணம். இதனை அப்படியே பருகலாம். அல்லது ருசிக்காக உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் கொத்தமல்லி, இஞ்சி சேர்த்தும் பருகலாம்.
(5 / 6)
லவங்கப்பட்டை தேநீர்கொதிக்கும் நீரில் சிறிது லவங்கப்பட்டையை சேர்த்து காயவைத்து பின் மாலை அல்லது இரவு வேளைகளில் அருந்தலாம். இது நோய் எதிர்ப்பு தன்மையையும் அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்