தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு வாசலில் அமர்ந்தார்.. பண மூட்டையை சிதற விடுவார்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் ராசிகள் இவர்கள்தான்

குரு வாசலில் அமர்ந்தார்.. பண மூட்டையை சிதற விடுவார்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் ராசிகள் இவர்கள்தான்

May 10, 2024 02:35 PM IST Suriyakumar Jayabalan
May 10, 2024 02:35 PM , IST

  • Lord Guru bhagavan: குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நவகிரகங்களில் மிகப்பெரிய கிரகமாக குருபகவான் விளங்கி வருகின்றார். தேவர்கள் குருவாக விளங்கிவரும் குரு பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். 

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(1 / 7)

குருபகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுகிறார். இதுவரை மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவான் என்ற ராசியான ரிஷப ராசியில் நுழைந்தார். 

(2 / 7)

இந்த ஆண்டு குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நவகிரகங்களில் மிகப்பெரிய கிரகமாக குருபகவான் விளங்கி வருகின்றார். தேவர்கள் குருவாக விளங்கிவரும் குரு பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அது மட்டுமில்லாமல் அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார். குருபகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் குரு பகவான் முதல் வீட்டில் பயணம் செய்த வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் மிகவும் பயனுள்ள ஆண்டாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(4 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய மாற்றங்கள் உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் 12வது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய தொழில் தொடங்கினால் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

(6 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இது உங்களுக்கு அதிர்ஷ்ட காலமாக அமையும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்