தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி தூக்கி போட்டு தூர்வாரப் போகிறார்.. கும்பத்தில் சூறாவளி.. பணக்கார ராசிகள் இவர்கள்தான்

சனி தூக்கி போட்டு தூர்வாரப் போகிறார்.. கும்பத்தில் சூறாவளி.. பணக்கார ராசிகள் இவர்கள்தான்

May 31, 2024 02:56 PM IST Suriyakumar Jayabalan
May 31, 2024 02:56 PM , IST

  • lord Sani Bhagavan: சனிபகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்ற வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியை சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். ஒரு சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது.

கிரகங்களின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நவக்கிரகங்களில் சனி பகவான் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். 

(1 / 6)

சனிபகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்து. நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இது இவருடைய சொந்தமான ராசியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதய ராசியில் சனி பகவான் பயணம் செய்வார். அதனால் இந்த ஆண்டு அவருடைய ஆண்டாக கருதப்படுகிறது. சனி பகவானின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

சனிபகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்ற வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியை சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். ஒரு சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் பாராட்டுக்கள் கிடைக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: சனி பகவானின் இந்த வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். பல்வேறு விதமான சிரமங்கள் உங்களை விட்டு விலகும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடி தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். சனி பகவானால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கக்கூடும். 

(5 / 6)

கன்னி ராசி: சனி பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கப் போகின்றது. உயர் அலுவலர்களுடன் உங்களுக்கு நல்ல உறவு உண்டாகும். இந்த காலகட்டத்தில் உங்களது திறமையை அதிகமாக மேம்படுத்த முடியும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்