தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Face Problems Due To Saturn Transit

சனியின் நட்சத்திர முரட்டு அடி.. 3 ராசிகளுக்கு எச்சரிக்கை

Feb 01, 2024 07:20 AM IST Suriyakumar Jayabalan
Feb 01, 2024 07:20 AM , IST

  • Saturn transit: சனி நட்சத்திரமாற்றத்தால் சிக்கல்களை சந்திக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் மீதமான விளங்க கூடிய ஒரு சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பதை இவருடைய வேலை. கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் எப்போதும் நன்மை தீமைகளை தரம் பிரித்து அதனை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். 

(1 / 7)

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

கடந்த ஆண்டு இறுதியில் சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்யத் தொடங்கினார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் இருக்கின்றார். 

(3 / 7)

நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது, நட்சத்திர இடமாற்றமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று சனி பகவான் பிற்பகல் சதய நட்சத்திரத்தின் மூன்றாம் பாகத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இவருடைய மாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

ரிஷப ராசி: சனிபகவானின் நட்சத்திர மாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக உள்ளது. பயணம் செய்யும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(5 / 7)

கடக ராசி: சனிபகவானின் நட்சத்திர மாற்றம் உங்களுக்கு வாழ்க்கையை புரட்டிப் போடப் போகின்றது. கடின உழைப்பு மட்டுமே சிறந்த பலன்களை உங்களுக்கு பெற்று தரும். அலட்சியமாக இருந்தால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 7)

துலாம் ராசி: சனி பகவானின் மாற்றம் உங்களுக்கு சில வேதனையை கொடுக்கும் அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனஅழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்