தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Enjoy Full Luck Due To The Transit Of Lord Mars

கும்பத்தில் வேலை தொடங்கிவிட்டது.. சனியோடு கூட்டணி சேர்ந்த செவ்வாய்.. பண மழையில் நனையும் ராசிகள்

Mar 16, 2024 11:08 AM IST Suriyakumar Jayabalan
Mar 16, 2024 11:08 AM , IST

  • Mars Transit: செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதியான நேற்று சனிபகவானின் கும்ப ராசியில் நுழைந்தார் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவான் பெயர்ச்சி அடைந்து சனி பகவானோடு இணைந்துள்ளார். 

நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்களில் எடுத்துக் கொள்கிறார். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, துணிவு, வலிமை, விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 7)

செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு அசைவுகளும் 12 ராசிகளும் மீதும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 7)

தற்போது செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதியான நேற்று சனிபகவானின் கும்ப ராசியில் நுழைந்தார் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவான் பெயர்ச்சி அடைந்து சனி பகவானோடு இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்களால் சிறப்பான பலன்கள் உண்டாகும். இது சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் நீங்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

(4 / 7)

சிம்ம ராசி: செவ்வாயின் ராசி மாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். இதுவரை ஏற்பட்டு வந்த சிரமங்கள் உங்களுடைய துணிவான செயல்கள் குறையும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றத்தைக் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 7)

கன்னி ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். இதுவரை உங்களை தொந்தரவு செய்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு அமைதி கிடைக்கும்.

(6 / 7)

தனுசு ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வரும். தொழிலில் நல்ல லாபமும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான அக்கறை தேவை.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்