சனி ஒரு சம்பவக்காரன்.. 3 ராசிகளுக்கு பணமழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டம் வருகிறது.. பூரட்டாதியில் பணமழை-here we will find the zodiac signs that will be lucky due to saturn transit - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி ஒரு சம்பவக்காரன்.. 3 ராசிகளுக்கு பணமழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டம் வருகிறது.. பூரட்டாதியில் பணமழை

சனி ஒரு சம்பவக்காரன்.. 3 ராசிகளுக்கு பணமழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டம் வருகிறது.. பூரட்டாதியில் பணமழை

Apr 07, 2024 05:25 PM IST Suriyakumar Jayabalan
Apr 07, 2024 05:25 PM , IST

  • Saturn Transit: சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். 

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குரு பகவானின் நட்சத்திரமாகும். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(4 / 6)

மகர ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணம் வரவை அதிகப்படுத்திக் கொடுக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(5 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வருமானத்தில் உயர்வு உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். பணவரவில் இருந்து குறையும் இருக்காது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்