சனி உற்று பார்க்கிறார்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள்.. யோகம் வந்துவிட்டது.. பணமழை கொட்ட போகுது
- Saturn Transit: சனி பகவான் பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமானார். மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமானார். இவருடைய உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் நல்ல காலத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Saturn Transit: சனி பகவான் பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமானார். மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமானார். இவருடைய உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் நல்ல காலத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கர்ம வினைகளை இரட்டிப்பாக கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் சனி பகவான் பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமானார். மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமானார். இவருடைய உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் நல்ல காலத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: சனி பகவானால் உங்களுக்கு நன்மை உண்டாகப் போகின்றது. வீண் சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும்.
(5 / 6)
ரிஷப ராசி: மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை தரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்