தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Get Lucky Due To Solar Eclipse

Solar Eclipse: முழு சூரிய கிரகணம்.. 54 ஆண்டு பணமழை.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள்

Mar 28, 2024 01:06 PM IST Suriyakumar Jayabalan
Mar 28, 2024 01:06 PM , IST

  • solar eclipse: இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் எட்டாம் தேதி அன்று நிகழ்கின்றது. இந்த சூரிய கிரகணம் முழு கிரகணமாக இருக்கும் என்பது முக்கியமான ஒன்றாகும். 54 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தும்.

ஒரு ஆண்டிற்கு நான்கு கிரகணங்கள் ஏற்படுகின்றன இரண்டு சூரிய கிரகணங்கள், இரண்டு சந்திர கிரகங்கள் என மொத்தம் நான்கு கிரகணங்கள் ஏற்படுகின்றது. இந்த கிரகங்கள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஆண்டிற்கான சந்திர கிரகணமானது கடந்த மார்ச் 25ஆம் தேதி அன்று முடிந்துவிட்டது. 

(1 / 6)

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் எட்டாம் தேதி அன்று நிகழ்கின்றது. இந்த சூரிய கிரகணம் முழு கிரகணமாக இருக்கும் என்பது முக்கியமான ஒன்றாகும். 54 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தும். 

(2 / 6)

54 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ உள்ள இந்த முழு சூரிய கிரகணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. குறிப்பாக பணநிலையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சூரிய கிரகணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: இந்த சூரிய கிரகணம் உங்களுடைய ஆசிகளை நிறைவேற்றும் நிதியில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(4 / 6)

ரிஷப ராசி: இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். 

(5 / 6)

மகர ராசி: நிகழவுள்ள சூரிய கிரகணம் ஆனது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நல்ல செய்தி உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். பணி புரியும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்