சனி புரட்டும் பண மழை.. இந்த ராசிகளுக்கு தான்-here we will find the zodiac signs that are going to get great benefits from saturn - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி புரட்டும் பண மழை.. இந்த ராசிகளுக்கு தான்

சனி புரட்டும் பண மழை.. இந்த ராசிகளுக்கு தான்

Jan 20, 2024 05:08 PM IST Suriyakumar Jayabalan
Jan 20, 2024 05:08 PM , IST

  • Transit of Saturn: சனிபகவானால் சிறப்பான பலன்களை பெறப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

சனிபகவான் நீதிமானாக விளங்க கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் நவகிரகங்களுடன் ஒப்பிடுகையில் அதிக காலம் எடுத்துக் கொள்கிறார். நீதிமானாக விளங்கும் சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவதற்கு 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

கடின உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். சனிபகவானின் பயணத்தால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். 

(2 / 6)

இருப்பினும் இந்த புத்தாண்டு 2024 ஆம் ஆண்டில் சனிபகவான் ஒரு சில ராசிக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கின்றார். எந்தெந்த ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.  

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவான் இந்த புத்தாண்டில் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கள் பரிவர்த்தனைகளில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. 

(4 / 6)

ரிஷப ராசி: நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். சனி பகவானால் உங்களுக்கு அனைத்து விதமான நல் பலன்களும் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(5 / 6)

கடக ராசி: சனிபகவான் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். குடும்பத்தில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். திடீர்னு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்