தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Face Hardships Due To The Anger Of Lord Sani

கோபத்தில் சனி.. அடி விழப்போகும் ராசிகள்.. சிக்கினால் தப்பிக்க முடியாது

Mar 17, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Mar 17, 2024 06:30 AM , IST

  • Lord Sani: 30 வருடங்களுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 8)

30 வருடங்களுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 8)

சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப இரட்டிப்பாக பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். சனி பகவானின் அனைத்து விதமான அசைவுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 8)

நவகிரகங்களில் இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். தற்போது அவருடைய கோபமான உக்கிர பார்வை சில ராசிகளின் மீது விழுகின்றது. இதனால் சில ராசிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 8)

கடக ராசி: சனிபகவானின் கோப பார்வையால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படாதீர்கள் வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 8)

விருச்சிக ராசி: சனிபகவானின் கோபப்பார்வை உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். 

(6 / 8)

மகர ராசி: ஏற்கனவே உங்களுக்கு ஏழரை சனியின் கடைசி காலம் நடந்து கொண்டிருக்கின்றது. தற்போது சனி பகவானின் கோபப்பார்வை உங்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கைகள் சிரமங்கள் ஏற்படக்கூடும். மன அழுத்தம் மற்றும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

(7 / 8)

கும்ப ராசி: உங்கள் ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இருப்பினும் ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சனி பகவான் கோபப்பார்வைகளால் உங்கள் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்