தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: செவ்வாய் பகவானின் விளையாட்டு தொடங்கிவிட்டது.. கும்பத்தில் புகுந்து சனியோடு கூட்டணி சேர்ந்தார்.. யோக ராசிகள்

Money Luck: செவ்வாய் பகவானின் விளையாட்டு தொடங்கிவிட்டது.. கும்பத்தில் புகுந்து சனியோடு கூட்டணி சேர்ந்தார்.. யோக ராசிகள்

Apr 25, 2024 12:56 PM IST Suriyakumar Jayabalan
Apr 25, 2024 12:56 PM , IST

  • Lord Mars: நவகிரகங்களில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வலிமை, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

நவகிரகங்களில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். 

(2 / 6)

செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பெற்றோரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

(4 / 6)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக அவர் விளங்கி வருகின்றார். செவ்வாய் பகவான் உங்கள் ராசிகளின் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். பெற்றோரின் அன்பு அதிகரிக்கும்.

(5 / 6)

தனுசு ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்களுடைய ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும். மன மகிழ்ச்சியை உங்களுக்கு உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்