தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணக்கடலில் நனைய வைக்க போகும் செவ்வாய் பகவான்.. ஜாக்பாட் இந்த ராசிகளுக்குத்தான் அமையும்

பணக்கடலில் நனைய வைக்க போகும் செவ்வாய் பகவான்.. ஜாக்பாட் இந்த ராசிகளுக்குத்தான் அமையும்

Apr 18, 2024 04:37 PM IST Suriyakumar Jayabalan
Apr 18, 2024 04:37 PM , IST

  • Lord Mars: கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவானும் அவரோடு சேர்ந்து பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வலிமை, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். 

(1 / 6)

செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்படும். தற்போது செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளார். அதாவது மார்ச் 15ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசிகள் நுழைந்தார். 

(2 / 6)

ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவானும் அவரோடு சேர்ந்து பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(4 / 6)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு சாதகமான பலன்கள் அமையப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். உங்களுடைய ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். 

(5 / 6)

தனுசு ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்களுடைய ராசிகள் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும் செல்வம் பெருகும் சேமிப்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பணம் சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்