தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பிரிந்து போன ராகு சூரியன்.. அதிர்ஷ்டத்தில் குளிக்கும் ராசிகள்.. பணத்தின் மிதக்க போவது உங்கள் ராசியா?

பிரிந்து போன ராகு சூரியன்.. அதிர்ஷ்டத்தில் குளிக்கும் ராசிகள்.. பணத்தின் மிதக்க போவது உங்கள் ராசியா?

May 03, 2024 10:53 AM IST Suriyakumar Jayabalan
May 03, 2024 10:53 AM , IST

  • Rahu and Surya: கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. இதனால் ராகு மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்களின் பிரிவு அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவ கிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். ராகு பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். ராகுபகவான் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அடுத்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(1 / 6)

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும்பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. மீன ராசியில் ராகு மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்து வந்தனர். 

(2 / 6)

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. இதனால் ராகு மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்களின் பிரிவு அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

மீன ராசி: ராகு சூரியன் சேர்க்கை முடிவு பெற்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரித்து முன்னேற்றம் கிடைக்கும். புதிய உறவினர்களால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உங்களது திறமையால் முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(4 / 6)

கடக ராசி: ராகு மற்றும் சூரியன் சேர்க்கை முடிவு பெற்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகின்றது. நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். 

(5 / 6)

மிதுன ராசி: ராகு மற்றும் சூரியன் சேர்க்கை முடிவு பெற்ற காரணத்தினால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். இதுவரை கூட்டுத் தொழில் முயற்சிகளில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்