தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Guru Money Rain: குருவுக்கு குடை பிடிக்கும் சுக்கிரன்.. திரிகோண ராஜ யோக பணமழை.. அதிர்ஷ்டம் கொட்டும் ராசிகள்

Lord Guru Money Rain: குருவுக்கு குடை பிடிக்கும் சுக்கிரன்.. திரிகோண ராஜ யோக பணமழை.. அதிர்ஷ்டம் கொட்டும் ராசிகள்

May 23, 2024 10:37 AM IST Suriyakumar Jayabalan
May 23, 2024 10:37 AM , IST

  • Lord Guru Venus: மே 19ஆம் தேதி அன்று சுக்கிரன் தனது சுந்தர ராசியான ரிஷப ராசிக்கு உள் நுழைகிறார் இதனால் ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும். குரு பகவானோடு சுக்கிரன் இணைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் திரிகோண ராஜயோகம் உருவாகி உள்ளது.

நவகிரகங்களின் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார் குருபகவான். 

(1 / 6)

நவகிரகங்களில் ஆடம்பரத்திற்காக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஆடம்பரம், அழகு, சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(2 / 6)

மே 19ஆம் தேதி அன்று சுக்கிரன் தனது சுந்தர ராசியான ரிஷப ராசிக்கு உள் நுழைகிறார் இதனால் ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும். குரு பகவானோடு சுக்கிரன் இணைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் திரிகோண ராஜயோகம் உருவாகி உள்ளது. இந்த ராஜயோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

விருச்சிக ராசி: திரிகோண ராஜ யோகத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பல துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

(4 / 6)

கடக ராசி: உங்களுக்கு கேந்திர திரிகோண ராஜ யோகம் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. கடன் தொல்லைகள் மற்றும் பண சிக்கல்கள் அனைத்தும் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

(5 / 6)

சிம்ம ராசி: திரிகோண ராஜ யோகத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான வெற்றிகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தினர் ஆனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்