தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Are Bathed In Yoga By Lord Mars

Lord Mars: அஸ்தமனம் ஆகின்றார் செவ்வாய்.. ராஜராசிகள் இவர்கள்தான்

Feb 04, 2024 04:57 PM IST Suriyakumar Jayabalan
Feb 04, 2024 04:57 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் யோகத்தில் குளிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்களில் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். செவ்வாய் பகவானின் ராசி மாற்றமானது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

கடந்த ஜனவரி 17ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் தனுசு ராசியில் உதயமானார். பிப்ரவரி 5ஆம் தேதி அதாவது நாளை வரை இதே நிலையில் பயணம் செய்கின்றார். இதனால் சுப பலன்களை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.  

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நீண்ட நாட்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

மிதுன ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் உதயம் ஆகின்றார். வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உங்களுக்காக அமையும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

(5 / 6)

கடக ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். மனைவியுடன் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். கணவன் மனைவிக்கிடையே அன்புகர்கள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் காலம் போக குறைந்து விடும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்