புரட்டி எடுக்கப் போகும் புதன் பகவான்..சிக்கிக்கொண்ட ராசிகள்
- புதன் பகவானால் கஷ்டப்படப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- புதன் பகவானால் கஷ்டப்படப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான் கல்வி, அறிவு, அழகு, காதல், புத்திசாலித்தனம், நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்.
(2 / 6)
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது புதன் பகவான் சனி பகவானின் ராசியான மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அன்று மகர ராசியில் அஸ்தமனமானார்.
(3 / 6)
புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் அஸ்தமனம் ஆனது சில ராசிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்த உள்ளது. அவ்வாறு புதன் பகவானால் கஷ்டப்பட போகும் சில ராசிகளை குறித்து இங்கே காண்போம். `
(4 / 6)
மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அஸ்தமனமாக உள்ளார். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உயர் அலுவலர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாகியுள்ளார். அதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படாதீர்கள். வாய்ப்பு உள்ளது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்