தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis Who Will Face Difficulties Due To The Transit Of Lord Surya

சூரியன் புரட்டிப் போட வந்துவிட்டார்.. சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள்தான்..மீன ராசியில் சம்பவம்

Mar 27, 2024 02:40 PM IST Suriyakumar Jayabalan
Mar 27, 2024 02:40 PM , IST

  • Surya Transit: மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார் அதேசமயம் புதன் பகவான் ஆட்சி செய்து வருகின்றார். தற்போது ராகு சூரியன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். சூரிய பகவானின் சஞ்சாரத்தால் சில  ராசிகளுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியபகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும்பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசிகள் நுழைந்தார். 

(2 / 6)

மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார் அதேசமயம் புதன் பகவான் ஆட்சி செய்து வருகின்றார். தற்போது ராகு சூரியன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். சூரிய பகவானின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கடக ராசி: சூரிய பகவானின் பயணத்தால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த தருணம் உங்களுக்கு வணிகத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய திட்டங்களை தற்போது தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது பணவரவு அதிகம். 

(4 / 6)

துலாம் ராசி: இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகம் அற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பல்வேறு விதமான ஆசைகள் நிறைவேறாமல் போகாதிக்க வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. 

(5 / 6)

தனுசு ராசி: சூரிய பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்க உள்ளது. உங்களுடைய வாழ்க்கையை ஆன்மீகம் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. பெற்றோருடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில விஷயங்களில் கடுமையான முடிவுகள் உங்களை பாதிப்படைய வைக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்